கர்த்தாவின் தாசரே, எக்காளம் ஊதுங்கள்

1. கர்த்தாவின் தாசரே, எக்காளம் ஊதுங்கள்
சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யுபிலி ஆண்டு வந்தது

2. எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துவோம்
அவரே யாவர்க்கும், இரட்சகர் என்னுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யுபிலி ஆண்டு வந்தது- கர்த்தாவின்

3. மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரே,
கிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமே
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யுபிலி ஆண்டு வந்தது- கர்த்தாவின்

4. பாவம் பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களே,
உங்களை இரட்சிக்கும் மீட்பர் நல் இயேசுவே
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யுபிலி ஆண்டு வந்தது- கர்த்தாவின்

5. சந்தோஷ செய்தியை எல்லாரும் கேளுங்கள்
அன்போடு இயேசுவை இப்போதே சேருங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யுபிலி ஆண்டு வந்தது- கர்த்தாவின்



karththavin thasare, ekkalam uuthungkal

1. karththavin thasare, ekkalam uuthungkal
chanththosha seythiyai engkengkum kurungkal
siraibpapporin meedbukku yubili aandu vanthdhathu

2. ellar munbakavum iyesuvai uyarththuvom
avare yavarkkum, iradchakar ennungkal
siraibpaddorin meedbukku yubili aandu vanthdhathu- karththavin

3. modchaththaib pavaththal izhanthdha manthdhare,
kirisathuvin rathdhaththal modcham kidaikkume
siraibpaddorin meedbukku yubili aandu vanthdhathu- karththavin

4. pavam bisasukkum siraibpaddorkale,
ungkalai iradsikkum meedpar nal iyesuve
siraibpaddorin meedbukku yubili aandu vanthdhathu- karththavin

5. sanththosha seythiyai ellarum kelungkal
anbodu iyesuvai ippothu serungkal
siraibpaddorin meedbukku yubili aandu vanthdhathu- karththavin